கணித சூத்திரங்கள்


Showing 16 items
சூத்திர எண்தமிழில்ஆங்கிலத்தில்சமஸ்க்ரிதம்
Sort 
 
Sort 
 
Sort 
 
Sort 
 
சூத்திர எண்தமிழில்ஆங்கிலத்தில்சமஸ்க்ரிதம்
01 முந்தைய விட ஒன்று அதிகமாக By one more than the previous one एकधिकिन पूर्वेण 
02 அனைத்தும் 9 லிருந்து கடைசி மட்டும் 10 லிருந்து  All from 9 and the last from 10 निखिलं नवतश्चारमं दशतः 
03 செங்குத்தாக மற்றும் குறுக்காக Vertically and crosswise ऊर्ध्व तिर्यग्ब्य्हं 
04 இடமாற்றம் மற்றும் அனுசரித்து Transpose and adjust परावर्त्य योजयेत 
05 ஒரு கூட்டல் அப்படியாகவே இருப்பினும் அக்கூட்டல் பூஜ்யம் மட்டுமே When the sum is the same that sum is zero शून्यं साम्यसमुच्छये 
06 விகிதத்தில் ஒன்று இருப்பினும், மற்றவை பூஜ்யம் If one is in ratio, the other is zero शुन्यमन्यत 
07 கூட்டல் படியாகவும் மற்றும் கழித்தல் படியாகவும் By addition and by subtraction संकलन व्यवकलनाभ्यां 
08 நிறைவு மற்றும் நிறைவு அல்லாத By the completion or non-completion पुरनपुरनब्य्हं 
09 வேறுபாடுகள் மற்றும் ஒற்றுமைகள் Differences and Similarities चलन कलनब्य्हं 
10 எந்த அளவிற்கு அதன் குறைபாடு By the Deficiency यावदुनं 
11 பகுதி மற்றும் முழுமையாக Specific and General वयश्तिसमन्स्तिः 
12 கடைசி இலக்கம் கொண்டு மீதம் The remainders by the last digit शेसन्यन्केन चरमेन 
13 இறுதி மற்றும் கடைசிக்கு இருமுறை The ultimate and twice the penultimate सोपान्त्यद्वयमन्त्यं 
14 முந்தைய விட ஒன்று குறைவாக By one less than the previous one एकान्युनेन पूर्वेण 
15 பெருக்களின் கூட்டல் The product of the sum गुनितसमुच्यः 
16 அனைத்து பெருக்கிகள் All the Multipliers गुनकसमुच्यः 
Showing 16 items
Comments