வெளிநாட்டு மேற்கல்வி


வெளிநாட்டில் கல்வி பயில தாங்கள் கல்லூரியில் பயிலும் போதே ஏற்பாடு செய்ய தொடங்குங்கள். 

பின்வரும் செயல்களுக்கு நீங்கள் தயாராக வேண்டும்.
  1. நுழைவு தேர்வு
    1. பொறியியல்
      1. GRE
    2. நிர்வாக
      1. GMAT
    3. மருத்துவம்
      1. MCAT
      2. AMCAS
      3. GRE
    4. மருந்து
      1. PCAT
    5. கால்நடை
      1. VCAT
    6. கண் மருத்துவம்
      1. OAT
    7. பல் மருத்துவம்
      1. DAT
  2. மொழி தேர்வு (எழுத, படிக்க, பேச)
    1. TOEFL
    2. IELTS
  3. கல்வி தொகை
    1. தனியார் மற்றும் அரசாங்க கல்வி ஊக்க தொகை தரும் நிறுவனங்கள்
    2. அரசாங்க உதவிகள்
    3. உள்ளூர் வங்கிகள்
  4. குடி நுழைவு
    1. குடி நுழைவு சட்டங்களை தெளிவாக தெரிந்து கொள்ளுங்கள், உதவிகளுக்கு நீண்ட நாள் அனுபவம் உள்ள முகவர்களை அணுகுங்கள்.
      1. ஐக்கிய மாநிலங்கள் (United States)
        1. http://www.educationusa.info/pages/students/visa.php
      2. ஐக்கிய இராட்சியம் (United Kingdom)
        1. http://www.ukvisas.gov.uk/en/
      3. ஆஸ்திரேலியா (Australia)
        1. http://www.immi.gov.au/students/
தாங்கள் என்ன படிக்க விரும்புகிறீர்கள் என்பதை முடிவு செய்துகொள்ளுங்கள். அதற்கேற்றவாறு தயார் ஆகுங்கள்.
Comments