தங்கள் கல்விக்கு எவ்வாறு உதவி நிதி (scholarship) மற்றும் நிதி உதவி பெறுவது அன்பது பற்றி இங்கு தெரிந்து கொள்ளலாம். காசாங்காடு கிராமத்தில் கல்விக்காக தொண்டு நிறுவனங்கள் இல்லை. கிராமத்தில் கல்விகாக உதவி புரியும் தொண்டு நிறுவனங்கள் ஏதேனும் இருந்தால் தெரியபடுத்தவும். கூகிள் தேடு தளத்திளிரிந்து கல்வி உதவி நிதி பற்றி தாங்கள், தங்கள் கல்விக்கு தொண்டு நிறுவனங்கள், பொது நிறுவனங்கள் அல்லது அரசாங்கத்திடம் இருந்து நிதி உதவி பெற்றிருந்தால் மற்றவர்களுக்கும் எவ்வாறு பெறுவது என்று விளக்கம் அளித்து உதவி புரியலாமே !. தாங்கள் நிதி உதவி நிராகரிக்கப்பட்டால் ஏன் நிராகரிக்கப்பட்டது என்று பகிர்ந்து கொள்ளுங்கள். வங்கி நிதி உதவி: இந்தியன் வங்கி ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா இந்தியன் ஓவர்சீஸ் வங்கி |