ஒரு உயிரின் கல்வி திறன் என்பது சிசு உருவாகுதற்கு முன்பிலிரிந்தே காரணமாகின்றது. அதற்கான ஊட்டசத்தை தாய் தான் பெரும் பங்கு வகிக்கின்றாள். ஊட்ட சத்து உள்ள உணவுகளை உண்பதன் மூலம் சிறந்த நரம்புகளை ஒரு குழந்தைக்கு கொடுக்க முடியும் என்பதை ஆய்வு கூறுகின்றது. சிறந்த நரம்புகள் நல்ல கல்வி கற்க ஊக்கமாக அமையும். அத்தகவலின் தொடர்பு சுட்டி இங்கே. மேலும் தாய் பால் தான் குழந்தைக்கு தேவையான அணைத்து ஊட்ட சத்துக்களும் உள்ளன என்பது ஆய்வு கூறுகின்றது. முறையான குழந்தை கல்விக்கு தாயின் இந்த உதவிகள் மிகவும் அவசியம். |