கல்வி தரங்கள் (1-12)

காசாங்காடு மற்றும் அதன் சுற்று வட்டாரங்களில் மாநில கல்வி தரங்கள் மூலம் தான் கல்வி கற்பிக்கப்படுகின்றன.

  1. மாணவர்கள் படிக்கும் கல்வி தரங்களை எப்போது வேண்டுமானாலும் மாற்றி கொள்ளலாம்.
  2. மாநில வாரிய தரத்திலிரிந்து மத்திய வாரிய தரத்திற்கு மாறும் கல்வி கொஞ்சம் கடினமாக இருக்கும்.
  3. அணைத்து வாரியங்களிலும் தமிழ் வழி கல்வி உள்ளது.

தமிழ்நாடு கல்வி வாரியத்தின் கல்வி தரங்கள் :

மாநில பள்ளி கல்வி வாரியம் (SSLC, State Board)
மெட்ரிகுலேசன் (Matriculation)

ஆங்கிலோ-இந்தியர்கள் (Anglo-Indian)
கிழகத்திய பள்ளி தரம் (OSLC)


மத்திய அரசு கல்வி வாரியத்தின் கல்வி தரங்கள்:

மத்திய உயர்நிலை கல்வி வாரியம் (CBSE)


Comments