காசாங்காடு கிராமத்தில் பின்வரும் முறைகளில் கல்வி கற்று தர / கற்க படுகின்றது.
- வாய்வழி
- மரபலகை
- சுண்ணாம்பு கட்டிகளை கொண்டு மரபலகையில் எழுதபடுகின்றது
- காகிதம்
- பேனா
- மை பேனா
- பந்து நுனி பேனா
- கிராமத்தில் இவை "Refill" என்ற ஆங்கில வார்த்தையில் பயன்பாட்டில் உள்ளது.
- மர எழுதுகோல் (Pencil) கொண்டு எழுதபடுகின்றது.
- கற்பலகை
- ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை இவை சுண்ணாம்பு கட்டிகளை கொண்டு பயன்படுத்தபடுகிறது.
- கணினி
- நிரலாக்கம் கற்று கொள்வதற்கு மட்டுமே பயன்படுகிறது.
விடுபட்ட தகவல்கள் இருப்பினும் பகிர்ந்து கொள்ளுங்கள். |