மொழி கல்வி

தமிழ் மட்டுமன்றி வேறு மொழிகளும் மற்ற மக்களுடன் உரையாடுவதற்கு தேவை.

நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியது,

  1. எழுத்துக்கள் வடிவம் (Strokes)
  2. எப்படி உச்சரிப்பது (Phonics)
  3. இலக்கணம் (Grammar)

ஆரம்பத்திலேயே இவைகளை முறையாக பயின்றால் எம்மொழியும் மிகவும் எளிதாய் இருக்கும்.

பின்வரும் மொழிகள் என்றும் பெரும் வகையில் உதவும் என நம்புகிறோம்.
  1. சமஸ்க்ரிதம் (संस्कृत)
  2. அங்கிலம் (English)
  3. ஹிந்தி (हिंदी)
  4. பிரெஞ்சு (Français)

குழத்தை வயதில் தான் மிக எளிதாக மொழிகளை கற்று கொள்ள முடியும். வயதாகி, தேவைகள் வரும்போது கற்று கொள்வோம் என்று தள்ளி போடாதீர்கள்.
மேலும் எவ்வாறு எளிமையாக கற்றுகொள்ளலாம் என்பது பற்றி கொஞ்சம் நீங்களே எழுதுங்களேன்.
Comments