உங்களுக்கு ஏற்றவாறு கல்வி தரத்தை தேர்ந்தெடுக்கவும். 10 ஆம் வகுப்பில் நீங்கள் வாங்கும் மதிப்பெண்களை வைத்து தான் மேல்நிலை பிரிவுகளுக்கு முன்னுரிமை கொடுக்கப்படும். இதற்க்கு முன்பு படித்த வகுப்புகளின் மதிபெண்கள் இந்த கணக்கில் வராது. தமிழ்நாடு அரசின் இலவச பாடபுத்தகங்கள்: ஒன்பதாம் வகுப்பு பத்தாம் வகுப்பு வெளிநாட்டு பள்ளிகளில் குழந்தைகளை பள்ளியில் தேர்வு செய்யும் முறை மற்றும் கல்வி கற்று தரும் முறைகள் பற்றி. இவை காசாங்காடு பள்ளிகளில் உள்ள கல்வி தரத்தை உயர்த்த உதவும். சிங்கப்பூர்: (Singapore) இக்கிய மாநிலங்கள்: (United States of America) இக்கிய இராச்சியம்: (United Kingdom) |