6 - 8 வகுப்பு கல்வி

உங்கள் குழந்தைக்கு ஏற்றவாறு கல்வி தரத்தை தேர்ந்தெடுக்கவும்.

கல்வி தரத்தை ஆறாம் வகுப்பில் மாற்றலாம். மாநில தரத்திலிருந்து மத்திய தரத்திற்கு மாற விரும்பினால் இதுவே சரியான நேரம். தற்போதுள்ள கல்வி தரத்தில் மத்திய கல்வி தரம் சற்று கடினாமாக இருக்கும்.

ஒரு சில பல்கலைகழக மற்றும் கழக நுழைவு தேர்வு தயார் செய்வதற்கு  எட்டாம் வகுப்பிலிறிநதே தயார் செய்வது மிகவும் எளிதாய் இருக்கும்.

தமிழ்நாடு அரசின் இலவச பாடபுத்தகங்கள்:

ஆறாம் வகுப்பு
ஏழாம் வகுப்பு
எட்டாம் வகுப்பு

வெளிநாட்டு பள்ளிகளில் குழந்தைகளை பள்ளியில் தேர்வு செய்யும் முறை மற்றும் கல்வி கற்று தரும் முறைகள் பற்றி.
இவை காசாங்காடு பள்ளிகளில் உள்ள கல்வி தரத்தை உயர்த்த உதவும்.

சிங்கப்பூர்: (Singapore)

இக்கிய மாநிலங்கள்: (United States of America)

இக்கிய இராச்சியம்: (United Kingdom)
Comments