3 - 5 வயது கல்வி

இந்த வயது குழந்தைகளுக்கு விளையாட்டு வழி கல்வி மற்றும் மொழி,பாடல்,அடிப்படை எண் வரிசை   போன்றவை கற்று    தரபடுகின்றன.  
கல்வி என்பது சொல்லி தருவது ,சொல்ல பயிற்சி தருவது , நினைவாற்றல்  பயிற்சி மற்றும் எழுத்து  பயிற்சி போன்றவை தரபடுகின்றன  . 


குழந்தையின் வளர்ச்சிகள்:

மூன்று வயது
நான்கு வயது
                        
பின்வரும் திறமைகளை குழந்தைகள் மூன்றிளிரிந்து ஐந்து வயதுக்குள் தெரிந்து கொள்ள வேண்டும்:

மொழிக்கல்வி:

விபரங்கள் சேகரித்ததும் பதியப்படும். தங்களின் பொறுமைக்கு நன்றி.

கணக்கு:

2011 ஆண்டின் சர்வதேச தரத்தில்,
  1. வட்டம், சதுரம், முக்கோணம், செவ்வகம், கன சதுரம், பட்டைக்கூம்புரு (பிரமிட்) வடிவங்களை அடையாளம் செய்ய வேண்டும்.
  2. ஒன்று முதல் இருபது வரை எங்கள் தெரிந்திருக்க வேண்டும்
    1. இருபது புள்ளிகள் வரை எண்ணுவதற்கு தெரிந்துக்க வேண்டும்.
    2. இருபது பொருட்களை என்ன தெரிந்திருக்க வேண்டும்.
    3. இருபது வடிவங்களை தெரிந்திருக்க வேண்டும்.
    4. எண்களின் வடிவங்களை அடையாளம் காண வேண்டும்.
  3. காசுகளை அடையாளம் காண வேண்டும்
    1. ஒன்று, ஐந்து, பத்து, இருபத்தி ஐந்து, ஐம்பது, ஒரு ரூபாய் நாணயங்களை அடையாளம் காணுதல்
    2. நாணயங்களை எண்ண வேண்டும்.
  4. அளவினை பற்றி
    1. உயரம், குட்டை பற்றி வேறுபடுத்த
    2. நீளம், அகலம் பற்றி வேறுபடுத்த
    3. கனமான, கனமற்ற பொருள் பற்றி வேறுபடுத்த
    4. கொள்ளளவினை (நிறைய, குறைய) பற்றி வேறுபடுத்த
    5. உயரம், நீளம், கொள்ளளவினை வேறுபடுத்த
    6. அகலம், குறிகிய அளவினை வேறுபடுத்த
  5. ஒரே, வேறுபட்ட பொருட்களை அடையாளம் காண வேண்டும்.
  6. எண்கள் கொண்டு வேறுபடுத்த தெரிந்திருக்க வேண்டும்.
  7. நிலைகள் பற்றி தெரியவேண்டியவை
    1. உள்ளே, வெளியே
    2. வலது, இடது, நடு
    3. மேலே, கீழே
  8. குழுவினை  நிறைய, குறைய அடையாளம் காண வேண்டும்
    1. ஒரே பொருள் கொண்டு
    2. வெவ்வேறு பொருள் கொண்டு

Comments