உங்களுக்கு ஏற்றவாறு கல்வி தரத்தை தேர்ந்தெடுக்கவும். மேல்நிலை கல்வியில் மதிபெண்கள் மட்டும் போதாது. சில கல்வி நிறுவனங்கள் நுழைவு தேர்வு முறையை வைத்து தான் உங்கள் திறமைகளையும், கல்வி ஞானத்தையும் வைத்து தான் அந்த கல்லுரிகளில் சேர்கின்றன. உங்களின் வாழ்க்கை பாதையை நீங்களே தீர்மானிக்க வேண்டும். மேலும் விபரங்களுக்கு இங்கே சொடுக்கவும். எந்த கல்வி தரம் எடுத்து படிகின்றீர்கள் என்பது மிக முக்கியம். மத்திய கல்வி வாரியம் தரத்தின் (CBSE) கீழ் மாநில கல்லூரிகளில் சிறிது பங்கே உள்ளன. மாநில கல்வி வாரிய தரத்தின் கீழ் இடங்கள் நிறைய பங்கு உள்ளது. தமிழ்நாடு மாநில கல்லூரிகளில் படிக்க வேண்டுமெனின் தமிழ்நாடு மாநில கல்வி தரத்தை (State Board) தேர்ந்தெடுக்கவும். மேல்நிலை வகுப்பு இரண்டாம் ஆண்டு எடுக்கும் மதிபெண்கள் மட்டும் தான் உங்கள் கல்லூரி நுழைவுக்கு பயன்படும். மேலும் நீங்கள் தேர்வு இரண்டாம் ஆண்டு எழுவதற்கு முன் நிறைய தேசிய கல்லூரிகளுக்கு விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டும். காலம் கடந்து விட்டால் பிறகு நீங்க அடுத்த வருடம் தான் விண்ணப்பிக்க முடியும். விண்ணப்பங்களை சரியான நேரத்தில் அனுப்பவும். உதவிகள் வேண்டுமெனில் இணைய குழுவிடம் தொடர்பு கொள்ளவும். தமிழ்நாடு அரசின் இலவச பாடபுத்தகங்கள்: மேல்நிலை வகுப்பு முதலாம் ஆண்டு மேல்நிலை வகுப்பு இரண்டாம் ஆண்டு வெளிநாட்டு பள்ளிகளில் குழந்தைகளை பள்ளியில் தேர்வு செய்யும் முறை மற்றும் கல்வி கற்று தரும் முறைகள் பற்றி. இவை காசாங்காடு பள்ளிகளில் உள்ள கல்வி தரத்தை உயர்த்த உதவும். சிங்கப்பூர்: (Singapore) இக்கிய மாநிலங்கள்: (United States of America) இக்கிய இராச்சியம்: (United Kingdom) |