- கலை மற்றும் அறிவியல் (Arts and Science like B.A, B.sc, B.Com., )
- பொறியியல் (Engineering)
- பொது மருத்துவம் (General Medicine(MBBS))
- பல் மருத்துவம் (Dental Medicine (BDS))
- கால்நடை மருத்துவம் (Veterinary Medicine)
- சித்த மருத்துவம் (Siddha Medicine)
- தாதி (Nurse)
- உடற்பயிற்சி சிகிச்சை (Physiotherapy)
- மருந்தாக்கவியல் (Pharmacy)
- வேளாண்மை (Agriculture)
- தொழில்நுட்பம் (Technology)
- ஆசிரியர் பயிற்சி (Teacher Training)
தமிழ்நாடு பொறியியல் கல்லூரிகளில் சேருவதற்கு தற்போது நுழைவு தேர்வுகள் இல்லை. (2009) பொறியியல் கல்லூரிகளுக்கான நுழைவு தேர்வு: - BITS Pilani
- IIT
- National Technical Institute (Former REC)
|